• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Advertise
Wednesday, June 29, 2022
  • Login
Satrumun Seithi
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நியூஸ்
  • சினிமா
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நியூஸ்
  • சினிமா
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • வீடியோஸ்
No Result
View All Result
Satrumun Seithi
No Result
View All Result
Home சினிமா

பரிதா பமான நிலையில் நகைச்சுவை ,நடிகர்,ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் நடிகர்.!!

admin senthil by admin senthil
June 27, 2022
in சினிமா
0
பரிதா பமான நிலையில் நகைச்சுவை ,நடிகர்,ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் நடிகர்.!!
412
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on TelegramShare on Whatsapp

சினிமா   துறையை   பொருத்தவரை   நடிகர்களுக்கு   எந்தளவு   முகியத்துவம்   கொடுக்கப்படுகின்றது அதே  அளவிற்கு அந்த   திரைப்பட த்தில்   நடிக்கும்   நகைச்சுவை   நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க  வேண்டும்.

ஏனென்றால்   நகைச்சுவை   நடிகர்   இல்லாமலே பல  வெற்றித்  திரைப்படங்களை கண்டுள்ளது. அவரது தனிரசிகர்   பட்டாளமே  எப்பொழுதும் உண்டு.

அந்தக் காலம்   முதல் இந்தக் காலம்  வரை   திரைப்பட த்தில்   நகைச்சுவை   நடிகர்கள்   இல்லாமல் எந்த ஒரு திரைப்படமும்.

வெளிவந்ததே   கிடையாது. நகைச்சுவை மூலம்  மக்கள்   மத்தியில் இட ம்  பிடித்தவ ர்கள்   ஏராளமாக  உண்டு. அதில்   ஒருவரைப்   பற்றிதான் நாம்   இப்பொழுது   பார்க்க போகின்றோம்.

அவருடைய பெயர் பரந்தாமன். அவர் ஒரு   வேளை   உணவுக்கு   கூட வழியின்றி தவித்து   வருவதாக   சமீபத்தில்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள   சிவலிங்கபுரம்   என்றமலை   கிராமத்தை   சார்ந்தவர்.

இவருக்கு   வய து 28 ஆகி ன்றது. இவருடைய கூட   பிறந்தவர்கள்   நான்கு பேர் அதில் 3   பேருக்கு   திருமணம்   ஆகிவிட்டது.

மனநலம்   பாதிக்கப்பட்ட   இவரது தந்தை   மேலும்,   எலும்பு   முறிவு   ஏற்பட்ட   அவரது   தாய்   மாற்றுத்திறனாளியான  சகோதரன்   இவர்களுடன்   நகைச்சுவை   நடிகர்   பரந்தாமன்   வசித்து   வருகின்றார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

உடல்    வளர்ச்சி   குறைந்த   இவர் சிறு   வயதில்   இருந்தே   நாடகம்   தெருக்கூத்து   போன்றவற்றில்.

தனது   சிறப்பான   நடிப்பை   வெளி க்காட்டி   பலரின்  பாராட்டு க்களை   பெற்றுள்ளார் மேலும் இவர் எம்ஏ சினிமா படிப்பை படித்துள்ளார் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில்  காமெடி நடிகராக   நடித்து   வருகின்றார்.

தற்போது   ஊரடங்கு   வருமானமின்றி   ஒரு வேளை   உ ணவிற்குக்   கூட வழியில்லாத   நிலையில்   தள்ளப்ப ட்டு.

தனது குடும்பத்துடன்   சமீபத்தில்   பேட்டி   ஒன்றை   அளித்துள்ளார்.

ஏதாவது ஒரு   வேலை   கிடைக்காதா   என்ற   ஏக்கத்துடன்   நகைச்சுவை   நடிகர்   குடும்பத்துடன்   கேள்விக்குறியாக   உள்ள நிலையில்   இந்த வீடியோ   தற்போது   சமூக   வலைத்தளத்தில் மிக   வைரலாக   பரவி   வருகின்றது.

எனது   குடும்பத்துடன்   நிரந்தர   வருமானம்   கிடைக்கும்ப டி   ஏதாவது   ஒரு வேலை   கிடைக்குமாறு   நகைச்சுவை   நடிகர்   பரந்தாமன்   ஏக்கத்துடன்   அதில்   கூறியுள்ளார்..

Post Views: 295
Next Post

காலுக்கு வலையில் கழுத்தில் பூ..நாய்க்கு வளைகாப்பு நடத்திய காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல்..!

Next Post
காலுக்கு வலையில் கழுத்தில் பூ..நாய்க்கு வளைகாப்பு நடத்திய காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல்..!

காலுக்கு வலையில் கழுத்தில் பூ..நாய்க்கு வளைகாப்பு நடத்திய காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நியூஸ்
  • சினிமா
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • வீடியோஸ்

© Copyright 2021 @ Satrumun Seithi - Dhinasariseithigal - Poluthai Pokkuvom

No Result
View All Result
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நியூஸ்
  • சினிமா
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • வீடியோஸ்

© Copyright 2021 @ Satrumun Seithi - Dhinasariseithigal - Poluthai Pokkuvom

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In